28 September 2022

நவராத்திரி பெருவிழா .... ஸ்ரீ மீனாட்சி அம்மன்

 மதுரை ஸ்ரீ  மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்  நவராத்திரி முதல் நாள் அன்னை மீனாட்சி ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் .....










மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்  நவராத்திரி இரண்டாம்  நாள் அன்னை மீனாட்சி கோலாட்டம் ஆடும் காட்சி.....










ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருவடிகள் போற்றி புகழ் பாடும் 108 போற்றி திருநாமங்கள் ...


1. ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி

2. ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி

3. ஓம் அருமறையின் வரம்பே போற்றி

4. ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி

5. ஓம் அரசிளங்குமரியே போற்றி


6. ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி

7. ஓம் அமுத நாயகியே போற்றி

8. ஓம் அருந்தவ நாயகியே போற்றி

9. ஓம் அருள் நிறை அம்மையே போற்றி

10.ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி





தொடரும் ...

அன்புடன் 
அனுபிரேம்  💛💚💙💗💓




1 comment:

  1. மிக அழகிய அலங்காரம். முதலில் நிஜமான கரும்போ என்று நினைத்தேன். வெள்ளிக்கரும்பு. மிக அழகாக இருக்கிறது.

    ஒரு தடவைதான் மதுரை மீனாட்சியைத் தரிசித்திருக்கிறேன் (அன்று வைர மூக்குத்தி அலங்காரம் என்று நினைவு)

    ReplyDelete